முகப்புக்கு திரும்ப

சந்தேகங்கள் & விளக்கங்கள்

எங்க Service பற்றிய பொதுவான கேள்விகளுக்கான பதில்கள் இங்கே

காலை 7:30 AM க்குள், மதியம் 12:00–12:30 PM, இரவு 7:30–8:00 PM வீட்டு வாசலுக்கே வந்துவிடும்.

மேலே "உங்க ஏரியா Cover ஆகுதா" Checker-ல் உங்க Pincode Select பண்ணி நேரடியா தெரிந்துக்கலாம்.

ஆமா. உங்களுக்கென்று ஒரு Steel Tiffin Container Sticker ஒட்டப்பட்டு தனியாக ஒதுக்கப்படும். ஒவ்வொரு வேளையும் புது உணவு கொண்டு வரும் Delivery Staff-கிட்டே, முந்தைய வேளையில் பயன்படுத்திய காலியான Container-ஐ கொடுத்துவிட்டால் போதும்.

முந்தைய நாள் மாலை 7 மணிக்குள் — WhatsApp/Call/Customer App மூலம் தெரிவிக்கலாம்.

மாலை 7 மணி வரை Select செய்யாத வாடிக்கையாளர்களுக்கு எங்க அலுவலரே நேரடியாக Call செய்து உங்க விருப்பத்தை பதிவு செய்வார்கள். அப்போதும் Call Attend செய்யாத வாடிக்கையாளர்களுக்கு, அன்றைய தினத்திற்கான Default உணவு வகை அனுப்பி வைக்கப்படும்.

வீணாகாது. 24 மணி நேரத்திற்கு முன்பே தெரிவித்தால், அந்த நாட்கள் உங்க Subscription Pause செய்யப்பட்டு, Extend செய்யப்படும்.

UPI QR Code மூலம், Booking Time-லேயே Pay பண்ணலாம்.

₹50-க்கு 1 நாள் (3 வேளையும்) — WhatsApp-ல் "Demo" என்று Message பண்ணினால் போதும். எந்த Commitment-ம் இல்லை.

30 நிமிடத்திற்குள் நாங்கள் தொடர்பு கொண்டு தீர்வு காண்போம்.

நண்பர் ஒருவரை Refer பண்ணி அவர் Subscribe பண்ணா, உங்க Subscription-ல் 3 நாட்கள் இலவசமாக Extend செய்யப்படும்.

💬 நாளைய மெனு